பொக்கிஷங்களின் பெட்டி
Artist: Kitty Ritig
“வீடு” ஒருபோதும் வெரும் ஓர் ஆக்கக் கூற்றாக இருந்ததில்லை. முன்பை விட, இப்போது வீடு ஒரு உறுதியான ஆதாயத்திற்கும் மேலானது என்ற விழிப்புணர்வும் ஏற்றுக்கொள்ளலும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது… ஒரு நேரத்தில், “வீட்டிலேயே உணரவும்” என்ற வழக்கமான நிஜ வாழ்க்கை பதிப்பை உலகம் தீர்மானித்தபோது, வழக்கத்திற்கு மாறான, அறிமுகமில்லாத வீடுகளின் மீது சந்தேகம் கொள்வது வழக்கமற்றது அல்ல, உதாரணமாக, மெய்நிகர் (virtual feel-at-homes) “உணர்-வீடுகள்”.
ஆனால் இந்த ஈடுபாடு மெய்நிகர் (virtual) Vs உடல் பற்றியது அல்ல. இது ஓருவரின் உடைமைகளை “வீட்டை போல் உணர” இருப்பதைக் குறிக்கிறது; முழு படத்தின் கலவையையும், அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வது, ஒரு புதிரின் ஒரு பகுதியில் ஒரு அபூரண விரிசலைப் பற்றிக் கொள்ளாமல், இது ஒரு பயணம், ஒரு நிலையான வழக்கம்; ஒருவருக்கு கிடைத்த உடைமைகளில் தன் “வீடு” இருப்பதனை உணர்வது. ஒருவன் சம்பாதித்து அவற்றை உணரும்போது, அவை அவனின் பொக்கிஷங்களாகின்றன. “வீடு” என்பதைக் குறிக்கும் இந்தத் தொகுப்பு, பொக்கிஷங்களின் பெட்டியாக மாறுகிறது. இது புரிந்துகொள்ள முடியாததாகவும் இன்னொருவருக்கு முட்டாள்தனமாகவும் இருக்கலாம். வேறொருவரின் “வீடு” என்ன என்று விசாரிக்க ஒருவரின் பயணம் அவ்வளவு நீளமானது இல்லை. ஒருவேளை “வீடு” என்பது தனக்கு யாது என தேடுவதன் மூலம், ஓருவன் இதனை புரிந்து கொல்லலாம். இந்த நபர்களின், “புதையல்களின் பெட்டி”யில் உள்ள ஒவ்வொரு புதிர் பகுதிக்கும் உத்வேகம் அளிக்கும் “மெய்நிகர் வீடுகளைக் (virtual homes)” கொண்டுள்ளது. இது அவர்கள் உருவாக்கும் உலகத்தால் ஈர்க்கப்படுவதற்கான ஒரு முயற்சி, அவர்களின் பொக்கிஷப் பெட்டிகளைப் பார்ப்பது மற்றும் சிக்கலான மற்றும் அறிமுகமில்லாத அழகை எல்லாவற்றிலும் ஒரே மேடையில் புரிந்துகொள்ளும் முயற்சி.
வழக்கத்திற்கு மாறான, நீங்கள் பகுத்தறிவுடன் நியாயப்படுத்த முடியாத விஷயங்களில் “வீடு” என்பதைக் காணும்போது, இந்த புதிர் துண்டுகள் உங்களுடன் ஒத்துப்போகும், ஏனென்றால் இந்த உலகில் “வீட்டை” பல்வேறு கோணங்களுல் உணறும் பிற நபர்களும் உங்களுடன் இருப்பார்கள் என்று உங்களுக்குச் சொல்வார்கள்… அதனை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. உங்கள் உணர்வு பூர்வ பொக்கிஷங்களை உலகுக்கு நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கான புதையல் பெட்டியை நீங்கள் கண்டுபிடிப்பது முக்கியமானது. அவ்வளவுதான் முக்கியம்.
.
This exhibit was supported by Historical Dialogue.lk, an initiative of the programme Strengthening Reconciliation Processes in Sri Lanka (SRP). SRP is co-financed by the European Union and the German Federal Foreign Office and implemented by Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH and the British Council.