அமலினி தி செய்ரா, ஒலிவர் ஃபிரெயட்மன், நடாஷா வான்-ஹொஃவ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.

தொடர்புகளை ஏற்படுத்துவதில் ஒத்துழைப்பு வழங்கிய பானம்பட்டு கிராமத்தை பாதுகாப்பதற்கான அமைப்பு, பெருந்தோட்டத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான நிறுவகம் – மஸ்கெலியா (SIDPS), தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பு – யாழ்ப்பாணம் (NAFSO), முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் (MWDF) ஆகிய அமைப்புகளுக்கும் எழுத்துருவில் அமைந்த விடயங்களையும் துணைத் தலைப்புகளையும் (subtitles) மொழிபெயர்த்த ஏ. சாம் போல், தவராசா ஜனந்தன் ஆகியோருக்கும் நன்றியறிதலை வெளிப்படுத்துகின்றோம்.

This exhibit was supported by Historical Dialogue.lk, an initiative of the programme Strengthening Reconciliation Processes in Sri Lanka (SRP). SRP is co-financed by the European Union and the German Federal Foreign Office and implemented by Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH and the British Council.